பங்கு வர்த்தகம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை, ஆனால் எப்படி தெரிந்து கொள்வது. அதன் ஆரம்ப அடிப்படையிளிரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எங்கள் குழு இதனை இங்கே ஆறுமுக படுத்துகிறது. இங்கே தினமும் 4 பங்குகளுக்கு இலவச பரிந்துரை செய்ய போகிறோம். பிற்காலத்தில் இது நிறுத்தப்படாது. ஒன்று அல்லது இரண்டு வரங்கள் இதனை நீங்கள் பரிசோதித்து பிறகு எங்களின் வாடிக்கையாளரகா மாறலாம். வாடிக்கையாளருக்கு அதிக பரிந்துரைகள் அளிக்கப்படும். யாருக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் எழுதி அனுப்பலாம். ஒவ்வொரு சனிக்கிழமைகளில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். இது மற்றும் இன்றி வர்த்தக நேரங்களில் ஆன்லைன் இல் காளை 11:00 மணி முதல் மதியம் 12:30 வரை நிபிட்டி(nifty) பரிந்துரை அளிக்கப்படும். எங்கு வாங்க வேண்டும், எங்கு விற்க வேண்டும் என்றும் பரிந்துரைக்க படும். முதலில் நாங்கள் தரும் பரிந்துரைகளை( nifty) ஒரு வாரம் பரிசோதித்து பிறகு நம்பிக்கை வந்தால் பிறகு சிறிதி சிறிதாக முயற்சி செய்யவும். இது எங்கள் பரிந்துரைகள் மட்டும் தான். வாங்குவது வாங்காமல் இருப்பது உங்கள் விருப்பம். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் நாங்கள் காரணமல்ல.
இதில் விருப்பம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எங்களை பின் தொடரும் இணைப்பில் இணைத்து கொள்ளலாம்.
Tuesday, December 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.